பெண் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் பெண் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
7 Aug 2022 3:28 AM GMTபள்ளி குழந்தைகள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டம் - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
சென்னையில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை பள்ளி குழந்தைகள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார்.
3 Aug 2022 7:46 AM GMTபா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 5 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
3 July 2022 2:02 AM GMTஅதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தினால் நடவடிக்கை பாயும் - வாகன ஓட்டிகளுக்கு கமிஷனர் எச்சரிக்கை
அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
28 Jun 2022 6:12 AM GMTபோலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் ரூ.2 கோடி கஞ்சா, போதைப்பொருட்கள் எரித்து அழிப்பு
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா, போதைப்பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன.
26 Jun 2022 6:13 AM GMTமடிப்பாக்கம் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
மடிப்பாக்கம் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
5 Jun 2022 7:08 AM GMT